கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸதோத்தரிப்பேன் அவர் துதி
எப்போதும் என் வாயிலிருக்கும் சங் 34:1

தேவன் தன்னுடைய சொந்தக்குமாரனை கொடுத்து எங்களை தமக்கென தெரிந்து கொண்டார். எல்லா மகிமையும் அவருக்கே.
அவரை அறியாத ஜனங்கள் மத்தியிலே அவருடைய சுவிஷேசத்தை அறிவிக்கும்படி எங்களைத் தெரிந்து கொண்டார்.
நாம் அவருடைய கையில் இருக்கும் கருவிகளே. எங்களில் ஒன்றுமே இல்லை. எங்களை நடத்திச் செல்பவர் அவரே.
அன்பைத்தேடி இயேசு வந்தார் அந்த அன்பைக்கூறித்தான் இயேசுவின் தொனி வானொலி உங்கள் வீடுகளைத் தேடி வருகிறது.